Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

'ஒரு அடார்' நடிகைக்கு கல்யாணம்

29 செப், 2020 - 13:29 IST
எழுத்தின் அளவு:
ROSHNA-MARRIAGE-ANNOUNCEMENT

மலையாளத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பிய படம் ஒரு அடார் லவ். இதில் நடித்த பிரியா வாரியரின் கண் அசைவே படத்தை வேறலெவலுக்கு கொண்டு போனது. ஆனால் கண்ணசைவு பெற்ற வெற்றியை படம் பெறவில்லை. இந்தப் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் வெளியானது.


இந்தப் படத்தில் பள்ளி ஆசிரியையாக நடித்திருந்தவர் ரோஷ்னா அன் ராய். ஹீரோயின் பிரியா வாரியருக்கு அடுத்ததாக கவனிக்கப்பட்டவர். இந்த படத்திற்கு பிறகு பாபம் செய்யதவர் கேளறியட்டே, சுல், தமாக்கா உள்பட சில படங்களில் நடித்தார். தற்போதும் சில படங்களில் நடித்து வருகிறார்.


இவருக்கும் அங்கமாலி டைரிஸ் படத்தில் நடித்த கிச்சு டெல்லசுக்கும் காதல் மலர்ந்தது. கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் இருவரும் தங்கள் திருமணத்தை முறைப்படி அறிவித்துள்ளனர். இருவரும் ஜோடியா நிற்கும் படத்தை வெளியிட்டு ரோஷ்னா கூறியிருப்பதாவது:


எங்கள் திருமணத்தை அறிவிக்க வேண்டிய நேரம் இது. இந்த வாழ்க்கையை வாழ நான் உற்சாகமாக உணர்கிறேன். உண்மையான காதல் இருக்கிறது என்பதை நிரூபித்ததற்காகவும் என்னை நேசித்ததற்கு நன்றி கிச்சு. சொர்க்கம் நமக்கான திட்டத்தை வைத்திருக்கிறது என்று கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
போதை பொருள் வழக்கில் சிக்கிய தொகுப்பாளினிபோதை பொருள் வழக்கில் சிக்கிய ... பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Muruga Vel - Mumbai,இந்தியா
30 செப், 2020 - 13:24 Report Abuse
 Muruga Vel எத்தனாவது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in