Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

திரில்லிங் கிளைமாக்ஸ் : சந்தோசத்தில் துல்கர் சல்மான்

09 செப், 2020 - 11:41 IST
எழுத்தின் அளவு:
Thrilling-climax-:-Dulquer-Salman-happy

மலையாளத்தில் பிரபல இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ். தமிழில் ஜோதிகா நடித்த '36 வயதினிலே' படத்தை இயக்கியுள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காயங்குளம் கொச்சுன்னி, மற்றும் கடந்த வருடம் வெளியான பிரதி பூவன்கோழி ஆகிய வெற்றி படங்களை கொடுத்த இவர், அடுத்ததாக துல்கர் சல்மான் நடிப்பில் ஒரு அதிரடி போலீஸ் படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்த படத்தை துல்கர் சல்மான் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க இருக்கிறார்.. அதுமட்டுமல்ல துல்கர் சல்மான் முதன் முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் படமும் இதுதான்..

இதற்கு சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ், பிரித்விராஜை வைத்து இயக்கிய 'மும்பை போலீஸ்' என்கிற படம் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி, முற்றிலும் எதிர்பாராத விதமாக, ரசிகர்களை அதிர வைக்கும் விதமாகவும் இருந்தது.. தற்போது துல்கர் சல்மானுக்கு அவர் தயார் செய்துள்ள கதையிலும் இதேபோல அதிரவைக்கும் கிளைமாக்ஸ் இடம் பெற்றுள்ளதாம். கதையை கேட்டுக்கொண்டிருந்த துல்கர் சல்மான், இந்த கிளைமாக்ஸை கேட்டதும் சந்தோசத்தில் துள்ளிக்குதித்து இந்த படத்தில் நடிப்பதுடன் தானே தயாரிக்கிறேன் என்றும் கூறிவிட்டாராம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பிக் பாஸ் சர்ச்சை நடிகருடன் திருமணமா.? பதறிய நடிகைபிக் பாஸ் சர்ச்சை நடிகருடன் ... மம்முட்டியின் அரிய புகைப்படத்தை வெளியிட்ட சங்கீத் சிவன் மம்முட்டியின் அரிய புகைப்படத்தை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
09 செப், 2020 - 23:04 Report Abuse
NicoleThomson waiting
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in