Advertisement

சிறப்புச்செய்திகள்

இன்று 85வது பிறந்தநாள் : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ‛ஆச்சி' மனோரமா | சில்க் ஸ்மிதாவுக்கு சமர்ப்பணம் செய்த காஜல் பசுபதி | உன் குறிக்கோள் சரியாக இருந்தால் ஒவ்வொரு அடியும் உனக்கானது : கேப்ரில்லா செல்லஸ் | விதவிதமான புடவைகளில் அழகாக போஸ் கொடுத்த கண்மணி மனோகரன்! | ஆல்யாவை போல போஸ் கொடுத்த அய்லா | உங்களில் யார் அடுத்த ஸ்டார் : ஜீ தமிழ் நடத்தும் மெகா ஆடிசன் | நவாசுதீன் சித்திக்கிற்கு பிரென்சு ரிவேரியா விருது | கங்குலி வாழ்க்கையை இயக்குவது ஐஸ்வர்யா ரஜினிகாந்தா? | பிக்பாஸ் 6ல் இமானின் மாஜி மனைவி பங்கேற்கிறாரா? | கமல் பேசிய ஆபாச வசனத்தை போஸ்டராக ஒட்டிய ரசிகர்கள் மீது வழக்கு பதிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் மோகன்லால்

20 ஆக, 2020 - 12:19 IST
எழுத்தின் அளவு:
Mohanlal-turn-as-teacher

கொரோனா தாக்கம் இன்னும் குறையாததால் பள்ளிகள் திறப்பதற்கான வாய்ப்பு தற்போதைக்கு இல்லை. அதனால் மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் கல்வி முறைக்கு மாறிவிட்டனர். இந்தநிலையில் கேரளாவில் ஆன்லைன் மூலம் கல்வி கற்கும் மாணவர்களுக்கு, நடிகர் மோகன்லால் பாடம் எடுக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அனிமேஷன் உருவத்தில் மோகன்லால் பாடம் நடத்துவதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோவுக்கு மோகன்லாலே குரல் கொடுத்துள்ளார்.

விலங்குகள் பற்றியும் மனிதர்களுக்கும் அவைகளுக்குமான தொடர்பு பற்றியும் சில நிமிடங்கள் பாடம் எடுக்கும் மோகன்லால், லைப் ஆப் பை படத்தில் ஆரம்பித்து, தான் யானையுடன் நடித்த 'அடிவேருகள்' மற்றும் புலியுடன் நடித்த 'புலி முருகன்' படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்துகொண்டுள்ளார். இவையெல்லாமே முழுக்க முழுக்க கிராபிக்ஸ் இல்லை என்றும், பழக்கப்பட்ட மிருகங்களை வைத்தே பல காட்சிகள் எடுக்கப்பட்டன என்றும் அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் அதிரடி போலீஸாக மாறும் பிஜுமேனன்மீண்டும் அதிரடி போலீஸாக மாறும் ... தனிமைப்படுத்தப்படும் த்ரிஷ்யம்-2 படக்குழு தனிமைப்படுத்தப்படும் த்ரிஷ்யம்-2 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in