Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

கொரோனாவால் வருமானம் இல்லை: கேரளாவில் ஆட்டோ ஓட்டும் நடிகை

03 ஜூலை, 2020 - 17:19 IST
எழுத்தின் அளவு:
No-cinema-work-:-Actress-turn-as-Auto-Driver

கொடிய கொரோனா வைரஸ் பலருடைய வாழ்க்கையை திருப்பி போட்டிருக்கிறது. நடிகைகள் பலரும் யூ டியூப் சேனல் ஆரம்பித்து புதிய வருமானத்திற்கான வழிகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலரோ சொந்தமாக பிசினஸ் செய்கின்றனர். தமிழில் இயக்குனர் ஒருவர் கூட மளிகை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் கேரளாவில் ஒரு நடிகை ஆட்டோ ஓட்டுகிறார். அவரது பெயர் மஞ்சு. 36 வயதான மஞ்சு கடந்த 15 வருடங்களாக நாடகத்தில் நடித்து வருகிறார். சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது கொரோனா காலத்தில் நாடகமும் நடக்கவில்லை. சினிமா படப்பிடிப்பும் இல்லை. இதனால் வருமானம் இழந்து தவித்தவர், இருக்கிற பணத்தை கொண்டு ஒரு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவை வாங்கி ஓட்டிவருகிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
எனக்கு ஜோடியாக நடிக்க தயங்கினார்கள்: தேசியவிருது நடிகர் வருத்தம்எனக்கு ஜோடியாக நடிக்க ... கன்னட காமெடி நடிகர் ராஜகோபால் காலமானார் கன்னட காமெடி நடிகர் ராஜகோபால் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

mei - கடற்கரை நகரம்,மயோட்
03 ஜூலை, 2020 - 19:58 Report Abuse
mei ஒரு படத்தில் நடித்தவுட னேயே தங்களை இந்திரலோகத்திலிருந்து வந்தவர்கள் என்று நினைத்து, பின் வாய்ப்பில்லாதபோதும் இறங்கிவரமுடியாமல் வாழ்க்கையை அல்பாயுசில் முடித்துக்கொள்ளும் நடிகர்களுக்கு மத்தியில் இந்த பெண்ணின் யதார்த்த அணுகுமுறை பெரும் பாராட்டுதலுக்குரியது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in