Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

தேனீக்களிடம் இருந்து தப்பிய சிரஞ்சீவி-ராம்சரண்

01 ஜூன், 2020 - 19:47 IST
எழுத்தின் அளவு:
Chiranjeevi-family-escaped-from-Bee-attack

நடிகர் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம்சரண் உள்ளிட்ட குடும்பத்தினர் நேற்று ஆந்திர மாநிலம் தோமகொண்டா என்கிற ஊருக்கு சென்றிருந்தனர். ராம்சரணின் மனைவி உபசனாவின் தாத்தா உமாபதி ராய் என்பவர் காலமானதால் அவருக்கு இறுதி மரியாதையை செலுத்துவதற்காக அங்கே சென்றிருந்தனர். இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக அவர்கள் வீட்டில் இருந்து சிரஞ்சீவி, ராம்சரண், உபாசனா ஆகியோர் வெளியே வாசலுக்கு வந்தபோது எதிர்பாராத விதமாக எங்கிருந்தோ பறந்துவந்த தேனீக்கள் அவர்களை சூழ்ந்துகொண்டன..

உடனே அருகில் இருந்த பாதுகாவலர்கள் அங்கிருந்த டவல்களை கொண்டு தேனீக்களை விரட்டியபடி சிரஞ்சீவி குடும்பத்தினரை மீண்டும் வீட்டுக்குள் அழைத்துச்சென்றனர். முழுவதுமாக தேனீக்கள் அங்கிருந்து விரட்டப்பட்ட பின்னர் சிரஞ்சீவி, ராம்சரண் இருவரும் மீண்டும் வெளியே வந்து இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக கிளம்பினர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அவரிடம் கதை கேட்க எப்போதும் தயாராக இருக்கிறேன் ; மகேஷ்பாபுஅவரிடம் கதை கேட்க எப்போதும் தயாராக ... எனக்கும் அப்படி ஒரு பைட் வேண்டும் ; கேட்டு வாங்கிய சுரேஷ்கோபி எனக்கும் அப்படி ஒரு பைட் வேண்டும் ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in