Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

தனிமை மையத்திலிருந்து வீடு திரும்பினார் பிரித்விராஜ்

30 மே, 2020 - 19:18 IST
எழுத்தின் அளவு:
Prithviraj-returns-to-home

நடிகர் பிரித்விராஜ் மலையாளத்தில் தற்போது தான் நடித்து வரும் ஆடுஜீவிதம் என்கிற படத்தின் படப்பிடிப்புக்காக மார்ச் மாதம் ஜோர்டன் நாட்டுக்கு சென்றார். ஆனால் எதிர்பாராத விதமாக ஊரடங்கில் சிக்கி, இரண்டு மாதகாலமாக தனது படக்குழுவினருடன் அங்கேயே தங்கி இருந்தார்.

இந்தநிலையில் கடந்த வாரம் சிறப்பு விமானம் மூலம் கேரளா திரும்பிய அவர் கொச்சியில் தனிமைபடுத்தும் மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார். தற்போது ஏழு நாட்கள் கழிந்த நிலையில் இன்னும் ஏழு நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவதற்காக இதுவரை தங்கி இருந்த ஹோட்டல் அறையிலிருந்து கிளம்பி வீடு திரும்பியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “அரசாங்க சுகாதார விதிகளின்படி என்னுடைய முதல் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தல் முடிந்து வீடு திரும்புகிறேன்.. அதேசமயம் எனக்கு மட்டுமல்ல, இதேபோன்ற நிலையில் இருப்பவர்களும் வீட்டிற்கு செல்வதை தனிமைப்படுத்தப்படுதல் முடிந்துவிட்டது என்று நினைக்க கூடாது.. முன்னைவிட இன்னும் அதிகமாக தனிமைப்படுத்தல் நடைமுறைகளை கவனமாக பின்பற்ற வேண்டும் என்பதை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும்” என கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
கன்னட பெண் இயக்குனர் திடீர் திருமணம்கன்னட பெண் இயக்குனர் திடீர் திருமணம் மகேஷ்பாபுவுக்கு வில்லனாகிறார் உபேந்திரா மகேஷ்பாபுவுக்கு வில்லனாகிறார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Girija - Chennai,இந்தியா
30 மே, 2020 - 21:26 Report Abuse
Girija போய் வேற முக்கிய நாட்டுநடப்பு செய்தி இருந்த்த்தால் வெளியிடுங்கள் .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in