Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஊரடங்கில் எளிய முறையில் மலையாள நடிகர் திருமணம்

29 மே, 2020 - 19:56 IST
எழுத்தின் அளவு:
Malayalam-comedy-actor-married-during-lockdown

மலையாளத்தில் காமெடி மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறவர் கோகுலன். 9 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பஸ்ரீ கோபாலன் படத்தில் அறிமுகமான இவர் அதன் பிறகு ஆமென், சப்தம் ஸ்ரீதஸ்கரகா, பாதேமாறி, வாரிகுழியிலே கோல பதக்கம் உள்பட பல படங்களில் நடித்தார்.

கோகுலனுக்கும், தன்யாக என்ற பெண்ணுக்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்து வைத்திருந்தார்கள் இவர்களது திருமணம் திட்டமிட்டபடி நேற்று திருமண மண்டபம் ஒன்றில் நடப்பதாக இருந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக எர்ணாகுளத்தில் உள்ள சிவன் கோவிலில் எளிய முறையில் திருமணம் நடந்தது. 20க்கும் குறைவான உறவினர்கள், நண்பர்கள் கலந்த கொண்டனர். அனைவரும் முககவசம் அணிந்தனர். மணமகன் தாலிகட்டும்போதும், புகைப்படம் எடுக்கும்போதும் மட்டும் சில விநாடிகள் முககவசத்தை அகற்றி விட்டுக் கொண்டார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தனிமை மையத்திலும் தனி ஜிம் ; பிரித்விராஜ் அசத்தல்தனிமை மையத்திலும் தனி ஜிம் ; ... கன்னட பெண் இயக்குனர் திடீர் திருமணம் கன்னட பெண் இயக்குனர் திடீர் திருமணம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
30 மே, 2020 - 12:56 Report Abuse
தாமரை செல்வன்-பழநி வாழ்த்துக்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in