Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

சாகும்வரை மறக்க முடியாத நாள் அது: பிரித்விராஜ் நெகிழ்ச்சி

30 மார், 2020 - 08:48 IST
எழுத்தின் அளவு:
Prithviraj-shares-about-lucifer-memories

மலையாள நடிகர் பிரித்விராஜ் தனது ஆடுஜீவிதம் படப்பிடிப்புக்காக சென்றவர் தற்போது நாடு திரும்ப முடியாமல் ஜோர்டன் நாட்டில் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். இந்தநிலையில் அவர் முதன்முதலாக இயக்குனராக மாறி இயக்கிய லூசிபர் படம் வெளியாகி ஒரு வருடம் முடிவடைந்துள்ளது. இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, “கடந்த வருடம் லூசிபர் வெளியான இந்த மார்ச்-28 தேதி சாகும் வரை தன்னால் மறக்க முடியாத நாள்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, 'கடந்த வருடம் இதே நாள் என்னுடைய லூசிபர் படத்தை தியேட்டர்களில் திரையிடுவதற்கான அனைத்து வேலைகளையும் செய்து முடித்திருந்தேன்.. எர்ணாகுளம் கவிதா தியேட்டரில் என் மனைவி சுப்ரியாவுடன் படம் பார்க்க சென்றபோது எங்களுடன் எதிர்பாராத விதமாக லாலேட்டனும் வந்து கலந்து கொண்டார். அவ்வளவு ரசிகர் கூட்டத்திற்கிடையே அவருடன அமர்ந்து எனது முதல் டைரக்சனில் உருவான படத்தை பார்த்த அந்த தேதி என் வாழ்நாளில் சாகும் வரையில் என்னால் மறக்க முடியாத ஒரு நாள்” என கூறியுள்ளார் பிரித்விராஜ்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சக நடிகர்களே... எல்லோரும் நிதி கொடுங்க: மகேஷ் பாபுசக நடிகர்களே... எல்லோரும் நிதி ... மகனை தனிமைப்படுத்திய சுரேஷ் கோபி மகனை தனிமைப்படுத்திய சுரேஷ் கோபி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in