Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

அடுத்தவர் உணவை அபகரிக்காதீர் - மம்முட்டி வேண்டுகோள்

25 மார், 2020 - 18:50 IST
எழுத்தின் அளவு:
Mammootty-request-to-people

இந்தியாவில் கொரோனோ வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக சமூக விலகல் என்கிற முறையில் இன்று முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு இருக்காது என்றும் அதற்கான அத்தியாவசியமான கடைகள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இதை சரியாக புரிந்து கொள்ளாத பலர் .அளவுக்கு அதிகமான உணவுப்பொருட்களை வாங்கி வீட்டில் இருப்பு வைத்துக்கொள்ள துவங்கியுள்ளனர்.

நடிகர் மம்முட்டி, கொரோனா வைரஸ் குறித்து எவ்விதமாக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அரசாங்கத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விளக்கியுள்ளார். மேலும், “தேவைக்கு அதிகமான உணவுப்பொருட்களை வாங்கி குவிக்காதீர்கள்.. அது இன்னும் உணவு பொருட்கள் தேவைப்படுவோரிடம் இருந்து அவற்றை அபகரித்தது போல ஆகிவிடும்.. அரசாங்கம் ரேசன் மூலமாக உணவுப் பொருட்களை விநியோகித்தாலும் உங்களை சுற்றியுள்ள எளிய மனிதர்களுக்கு அது கிடைத்ததா, உணவுக்காக சிரமப்படுகிறார்களா என்பதை கவனியுங்கள்.. அப்படி இருந்தால் அவர்களுக்கு கைகொடுக்க வேண்டியதும் உங்கள் கடமை” என கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
பிக்பாஸ் நடிகருக்கு மோகன்லால் படத்தில் வாய்ப்புபிக்பாஸ் நடிகருக்கு மோகன்லால் ... இயக்குனர் சங்கம் வெளியிட்ட 9 கொரோனா விழிப்புணர்வு வீடியோக்கள் இயக்குனர் சங்கம் வெளியிட்ட 9 கொரோனா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Muruga Vel - Mumbai,இந்தியா
27 மார், 2020 - 06:08 Report Abuse
 Muruga Vel சினிமாவில் நடிக்கும் துணை நடிகை நடிகர்கள் வாங்கும் சம்பளத்தை விட பன்மடங்கு சம்பளம் வாங்குகிறீர்கள் அது மட்டும் நியாயமா ..
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
27 மார், 2020 - 02:33 Report Abuse
 nicolethomson இதை உனது மதத்தினரிடம் தெரிவிக்க வேண்டும் முகம்மது , அவங்க தான் இப்போ வெளியே ஆடிக்கிட்டு போலீசை அடிச்சுகிட்டு அலையுதுங்க
Rate this:
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),,இந்தியா
26 மார், 2020 - 11:11 Report Abuse
வெற்றிக்கொடிகட்டு நியாயமான பேச்சு தமிழ் நடிகனுங்க எவனுக்கும் புத்தியில் உரைக்கவில்லை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in