Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

டி.வி ஊழியரிடம் ஜொள்ளுவிட்ட நடிகர் பதவி நீக்கம்

13 ஜன, 2020 - 17:17 IST
எழுத்தின் அளவு:
Telugu-Comedy-actor-Prithviraj-resigns-from-TTD-Devotinal-channel-post

திருப்பதி ஏழுமலையான் கோவில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கென்று தொடங்கப்பட்டது ஸ்ரீவெங்கடேஸ்வரா என்கிற பக்தி தொலைக்காட்சி. இதன் தலைவராக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தெலுங்கு காமெடி நடிகர் பிருத்விராஜ் நியமிக்கப்பட்டார்.

நியமிக்கப்பட்ட சில வாரங்களிலேயே பழைய பணியாளர்களை நீக்கி விட்டு தனக்கு வேண்டிய 36 பேருக்கு பணி வழங்கியதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் தற்போது டி.வி பெண் ஊழியரிடம் ஜொள்ளுவிட்டு இவர் பேசிய ஆடியோ வெளியாகி ஆந்திராவையே அதிரவைத்துள்ளது. அங்குள்ள சோஷியல் மீடியாக்களில் வைரலாக அந்த ஆடியோ பரவி வருகிறது. "உன்னை கட்டிபிடிக்க ஆசை, உன்னோடு மது அருந்த ஆசை, என் இதயத்தில் நீ இருக்கிறாய்" என்று ஜொள்ளு விட்டிருக்கிறார்.

இந்த விஷயம் பெரிதாகவே பிருத்விராஜை ராஜினாமா செய்ய சொல்லி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து நேற்று தனது பதவியில் இருந்து பிருத்விராஜ் ராஜினிமா செய்தார். என்றாலும் பக்தி தொலைக்காட்சியில் இருந்து கொண்டு ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிருத்விராஜை கண்டித்து அகில இந்திய பெண்கள் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
வளர்ப்பு தந்தை டார்ச்சர்: கன்னட நடிகை போலீசில் புகார்வளர்ப்பு தந்தை டார்ச்சர்: கன்னட ... கொரியன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ரெஜினா-நிவேதா தாமஸ் கொரியன் படத்தின் தெலுங்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Ramalingam Shanmugam - mysore,இந்தியா
16 ஜன, 2020 - 11:38 Report Abuse
Ramalingam Shanmugam ஏனோ உள்குத்து மாதிரி தெரியுது முழு விசாரணை தேவை இதில் கம்யூனிஸ்ட் உள்ளே நுழைந்து இருக்கிறான் உஷார்
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
15 ஜன, 2020 - 02:03 Report Abuse
Aarkay போராட்டம் என்றால், எங்கள் சுடலை, மற்றும் உண்டியல் குலுக்கிகளை கூப்பிடுங்கள் எல்லாவித போராட்டங்களையும் நடத்திக்கொடுப்பார்கள் டிஸ்கோவுண்ட் எல்லாம் கூட உண்டு.
Rate this:
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
14 ஜன, 2020 - 19:33 Report Abuse
RAMAKRISHNAN NATESAN     செயல்
Rate this:
karutthu - nainital,இந்தியா
14 ஜன, 2020 - 18:30 Report Abuse
karutthu இனியவன் இதுலே எங்கடா மதம் வருகிறது ? ஜொள்ளு பார்ட்டி எல்லா மதத்திலும் இருக்கிறான் .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in