Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

அழகு நிலையம் ஆரம்பிக்கும் சந்தீப் கிஷன்

05 டிச, 2019 - 19:00 IST
எழுத்தின் அளவு:
Sundeep-kishan-to-start-beauty-centre

மாநகரம் படத்தின் மூலம் தமிழில் புகழ் வெளிச்சத்திற்கு வந்த சந்தீப் கிஷன் அந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க போராடி வருகிறார். அதேசமயம் தெலுங்கில் அவருக்கு என ஒரு நிலையான மார்க்கெட் இருக்கவே செய்கிறது.. சமீபத்தில் அவர் நடித்த தெனாலிராமன் எம்ஏபிஎல் என்கிற படம் வரவேற்பு பெற்றுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் சினிமாவைத் தாண்டி வியாபாரங்களிலும் முதலீடு செய்து வருகிறார் சந்தீப் கிஷன்.

அந்த வகையில் ஏற்கனவே ஹைதராபாத்தில் ரெஸ்டாரண்ட் ஒன்றை ஆரம்பித்து நடத்தி வரும் சந்தீப் கிஷன், தற்போது பிரபல அழகு நிறுவனம் ஒன்றின் கிளையையும் அமராவதியில் தனது சார்பில் துவங்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறாராம்.. ஒரு பக்கம் சினிமா கைவிட்டாலும், வியாபாரம் கைகொடுக்கும் என்கிற ரீதியில், அதேசமயம் சம்பாதித்த பணத்தை சினிமாவில் முதலீடு செய்யாமல் புத்திசாலித்தனமாக வேறு வியாபாரங்களில் முதலீடு செய்து வருகிறார் சந்தீப். பிழைக்கத் தெரிந்த மனிதர் தான்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆளே மாறிப்போன துல்கர் சல்மான்ஆளே மாறிப்போன துல்கர் சல்மான் ஷகிலாவின் தெலுங்கு படத்திற்கு ரிவைசிங் கமிட்டி தடை ஷகிலாவின் தெலுங்கு படத்திற்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in