Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மெகா ரீமேக்கிற்கு பொருத்தமான பிக் பிரதர்

05 டிச, 2019 - 18:51 IST
எழுத்தின் அளவு:
Big-Brother-is-suitable-for-remake-in-all-languages

மலையாளத்தில் மோகன்லால் - சித்திக் கூட்டணியில் உருவாகி வரும் படம் பிக் பிரதர்.. வியட்நாம் காலனி, லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் ஆகிய படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக இவர்கள் இருவரும் இணைந்துள்ளதால் இந்த படத்திற்கு நிறைய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சாத்னா டைட்டஸ், ஹனிரோஸ் ஆகியோர் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படம் வரும் ஜனவரி மாதம் திரைக்கு வருகிறது. பொதுவாகவே மலையாள இயக்குனர்களில் சித்திக் மட்டும் சற்றே வித்தியாசமானவர்..

அதாவது மலையாள ரசிகர்களுக்கு மட்டும் என படம் எடுக்காமல் இந்தியாவில் எந்த மொழிக்கும் பொருந்தும் விதமான கதையம்சம் கொண்ட படங்களை எடுப்பவர்.. ஏற்கனவே ஹிட்லர், பிரண்ட்ஸ், பாடிகார்ட் ஆகிய படங்கள் மற்ற தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டன.. அந்த வகையில் இந்த பிக் பிரதர் படமும் எல்லா மொழிகளிலும் மெகா ரீமேக் செய்வதற்கு ஏற்ற ஒரு கதையம்சத்துடன் உருவாகியுள்ளதாம். அதனால் படம் வெளியான உடனேயே இதன் மற்ற மொழி ரீமேக் ரைட்ஸை வாங்குவதற்கு வழக்கம்போல மிகப்பெரிய போட்டியே இருக்கும் என்கிறார்கள் படக்குழுவினர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சுரேஷ் கோபி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்சுரேஷ் கோபி மீது குற்றப்பத்திரிகை ... ஆளே மாறிப்போன துல்கர் சல்மான் ஆளே மாறிப்போன துல்கர் சல்மான்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in