Advertisement

சிறப்புச்செய்திகள்

'பாகுபலி' ஐந்து வருடக் கொண்டாட்டம் | பழம்பெரும் காமெடி நடிகர் ஜக்தீப் காலமானார்: தொடர் மரணங்களால் அதிர்ச்சியில் பாலிவுட் | ஹாலிவுட் நடிகை நயா நிவேரா தற்கொலை?: மகனுடன் படகு சவாரி சென்றவர் திரும்பவில்லை | ரஜினியின் நண்பருக்கு கொரோனா? | புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு கொடுத்து வழி அனுப்பிய வரலட்சுமி | சிறுநீரக கோளாறு: மருத்துவமனையில் பொன்னம்பலம் அனுமதி - கமல் உதவி | ஹீரோவா? இயக்குநரா? விஜய் மகனின் ஆசை என்ன தெரியுமா? | இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா? | இந்திய சினிமாவின் முக்கியமான மகன் பாலசந்தர் - கமல் புகழஞ்சலி | என்னை வாழ வைத்த தெய்வம் கே.பாலசந்தர் - ரஜினி புகழாரம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மீண்டும் ஒரு சாதனை படைத்த 'சாமஜவரகமனா'

02 டிச, 2019 - 13:05 IST
எழுத்தின் அளவு:
Samajavaragama-song-made-record

த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் தமன் இசையமைப்பில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் 'அலா வைகுந்தபுரமுலு' படத்தில் இடம் பெற்றுள்ள 'சாமஜவரகமனா' பாடல் மிகப் பெரிய ஹிட் ஆகியுள்ளது.

இந்தப் பாடலை யு டியுபில் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி பதிவேற்றியிருந்தனர். தற்போது 100 மில்லியன் சாதனையை, அதாவது 10 கோடி பார்வை சாதனையைக் கடந்துள்ளது. மேலும் 10 லட்சம் லைக்குகளும் இப்பாடலுக்குக் கிடைத்துள்ளது.

தெலுங்குத் திரையுலகில் குறைந்த நாட்களில் 10 கோடி பார்வைகளைப் பெற்ற பாடல் என்ற புதிய சாதனையை இந்தப் பாடல் புரிந்துள்ளது. தெலுங்கில் 'பிடா' படத்தில் இடம் பெற்ற 'வச்சிந்தே' பாடல்தான் 230 மில்லியன் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. அந்த சாதனையை 'சாமஜவரகமான' பாடல் முறியடிக்குமா என்பது போகப் போகத்தான் தெரியும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மாஜி எம்.எல்.ஏ. மகன் மீது பிக்பாஸ் நடிகை பாலியல் புகார்மாஜி எம்.எல்.ஏ. மகன் மீது பிக்பாஸ் ... “ரசிகர்களிடம் ஆரம்பத்திலேயே சொல்லி விடுங்கள்” : பிரித்விராஜ் “ரசிகர்களிடம் ஆரம்பத்திலேயே சொல்லி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in