Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மாஜி எம்.எல்.ஏ. மகன் மீது பிக்பாஸ் நடிகை பாலியல் புகார்

02 டிச, 2019 - 11:49 IST
எழுத்தின் அளவு:
An-actress-filed-case-against-EX-MLAs-son

தெலுங்கில் வளர்ந்து வரும் இளம் நடிகை சஞ்சனா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலம் ஆனார். சஞ்சனா அடிக்கடி பப்பிற்கு செல்வது வழக்கம். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத் மாதாபூரில் உள்ள ஒரு பப்பிற்கு சென்றுள்ளார். அங்கு இளைஞர்கள் பலர் மது அருந்திவிட்டு நடனமாடிக் கொண்டிருந்தனர்.

அந்த இளைஞர்களில் ஒருவர் சஞ்சனாவின் கையை பிடித்து இழுத்து தவறாக நடக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த இளைஞன் தெலுங்கான மாநில முன்னாள் எம்எல்ஏ., நந்தீஸ்வர் கவுடு மகன் ஆஷிஷ் என்பது தெரியவந்தது. அவர் மீது சஞ்சனா மாதாபூர் போலீசில் புகார் செய்தார்.

ஆஷிஷ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அவரிடம் இருந்த தான் தப்பி வந்ததாகவும், அவரால் தனக்கு ஆபத்து இருப்பதாகவும் புகார் மனுவில் கூறியிருக்கிறார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் ஆஷிஷை தேடி வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மாஜி ஹீரோயினிகளுடன் சிரஞ்சீவி நடனம்! -வைரலாகும் வீடியோமாஜி ஹீரோயினிகளுடன் சிரஞ்சீவி ... மீண்டும் ஒரு சாதனை படைத்த 'சாமஜவரகமனா' மீண்டும் ஒரு சாதனை படைத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

G.Krishnan - chennai,இந்தியா
04 டிச, 2019 - 15:35 Report Abuse
G.Krishnan என்னமோ கோயிலுக்கு போகும்போது கையை பிடிச்ச மாதிரி சொல்லுறே . . . . . . . .நீ போனது அந்த மாதிரி இடத்துக்கு தானே? அப்பறம் எண்ணத்துக்கு பத்தினி வேஷம் . . . . .போ போ . . .வேற வேலை இருந்த பாரு . . . .வந்துட்டா புகார் கொடுக்க . . . .
Rate this:
Muraleedharan.M - Chennai,இந்தியா
04 டிச, 2019 - 04:40 Report Abuse
Muraleedharan.M பப்பிற்கு இவளை யார் போக சொன்னது. போனால் கையை பிடிப்பான். புடவையை இழுப்பான். வேறு எங்கு எல்லாம் தொடுவான். அடங்கு.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in