Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பாலிவுட்டிடைப் பின்பற்றும் பவன் கல்யாண்?

06 நவ, 2019 - 17:49 IST
எழுத்தின் அளவு:
Pawan-Kalyan-following-Bollywood

ஹிந்தித் திரையுலகத்தில் சில முன்னணி ஹீரோக்கள் அவர்களுக்கான சம்பளத்தை நேரடியாக வாங்காமல் படத்தின் வியாபாரத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை அவர்களுடைய சம்பளமாக வாங்கும் வழக்கம் சமீபத்தில் அதிகமாகியுள்ளது.

அந்தக் காலத்தில் தமிழில் நடிகர் ரஜினிகாந்த் அவருடைய சம்பளத்துடன் சென்னை அல்லது என்எஸ்சி ஏரியா உரிமையை வாங்கிக் கொள்வார் என்று சொல்வார்கள். அதுதான் தற்போது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதம், மற்ற உரிமைகளில் குறிப்பிட்ட சதவீதம் என வளர்ந்த நிற்கிறது.

தமிழில் பாலிவுட்டில் ஹீரோக்களைப் போல அந்த சதவீத முறையை இன்னும் யாரும் பின்பற்ற ஆரம்பிக்கவில்லை. ஆனால், தெலுங்கில் பவன் கல்யாண் அடுத்து நடிக்க உள்ள 'பின்க்' பட ரீமேக்கில் ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

படம் ஹிட்டானால் அவர் சம்பளமாக வாங்கும் தொகையை விட இப்படி சதவீதமாக வாங்கும் தொகை மிக அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
டாப்சி வேடத்தில் பூஜா ஹெக்டேடாப்சி வேடத்தில் பூஜா ஹெக்டே பாலியல் புகார்; திமிரு நடிகர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் பாலியல் புகார்; திமிரு நடிகர் மீது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in