Advertisement

சிறப்புச்செய்திகள்

'பாகுபலி' ஐந்து வருடக் கொண்டாட்டம் | பழம்பெரும் காமெடி நடிகர் ஜக்தீப் காலமானார்: தொடர் மரணங்களால் அதிர்ச்சியில் பாலிவுட் | ஹாலிவுட் நடிகை நயா நிவேரா தற்கொலை?: மகனுடன் படகு சவாரி சென்றவர் திரும்பவில்லை | ரஜினியின் நண்பருக்கு கொரோனா? | புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு கொடுத்து வழி அனுப்பிய வரலட்சுமி | சிறுநீரக கோளாறு: மருத்துவமனையில் பொன்னம்பலம் அனுமதி - கமல் உதவி | ஹீரோவா? இயக்குநரா? விஜய் மகனின் ஆசை என்ன தெரியுமா? | இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா? | இந்திய சினிமாவின் முக்கியமான மகன் பாலசந்தர் - கமல் புகழஞ்சலி | என்னை வாழ வைத்த தெய்வம் கே.பாலசந்தர் - ரஜினி புகழாரம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மகேஷ்பாபு - அல்லு அர்ஜுன் மோதல் தவிர்க்கப்படுமா..?

15 அக், 2019 - 18:24 IST
எழுத்தின் அளவு:
Did-Allu-Arjun---Mahesh-Babu-movie-can-avoid-clash

மகேஷ்பாபு தற்போது தெலுங்கில் நடித்து வரும் படம் சரிலேறு நீக்கெவரு'. அனில் ரவிபுடி டைரக்ஷனில் உருவாகி வரும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா முதன்முறையாக மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடிக்கிறார். மற்றும் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் விஜயசாந்தி நடித்துள்ளார். மகேஷ்பாபுவின் சென்டிமெண்ட்படி, இந்த படம் சங்கராந்தி பண்டிகை கொண்டாட்டமாக வரும் ஜனவரியில் வெளியாக இருக்கிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்து விட்டார்கள்.

அதேபோல அல்லு அர்ஜுன் நடிப்பில் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் டைரக்ஷனில் உருவாகி வரும் படம் அல வைகுண்டபுரம்லோ. இந்தப் படத்தையும் வரும் ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸ் செய்வதாக அதிகாரப்பூர்வமாக போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்கள். அதனால் இந்த முறை அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு படங்கள் ஒரே நாளில் மோதுவது உறுதியாகி உள்ளது.

அது மட்டுமல்ல இதே சமயத்தில் தான் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படமும் தெலுங்கில் வெளியாக இருக்கிறது. அதனால் மும்முனை போட்டியை தவிர்க்க அல்லு அர்ஜுன் படம் இந்த போட்டியில் இருந்து பின்வாங்குமா..? அல்லது, தைரியமாக சொன்ன தேதியில் கோதாவில் குதிக்குமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
டொவினோ தாமஸ் படத்தில் ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குனர்டொவினோ தாமஸ் படத்தில் ஹாலிவுட் ... ஷாஜி கைலாஸ் - பிரித்விராஜ் கூட்டணியில் உருவாகும் கடுவா ஷாஜி கைலாஸ் - பிரித்விராஜ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in