Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மீண்டும் வெற்றி கூட்டணி அமைத்த பஹத் பாசில்

12 அக், 2019 - 16:57 IST
எழுத்தின் அளவு:
Fahad-fazil-again-team-up

கடந்த 3 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் நடிகர் பஹத் பாசிலின் மார்க்கெட் ரொம்பவே சரிந்து கிடந்தது. தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த அவரை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்த படம் மகேஷிண்டே பிரதிகாரம். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது வரை தொடர் வெற்றிகளாகவே கொடுத்து வருகிறார் பஹத் பாசில்.

இந்தப்படத்தின் கதாசிரியரான ஷியாம் புஷ்கரன், அடுத்ததாக பஹத் பாசில் நடித்த தொண்டிமுதலும் திரிக்சாட்சியமும் மற்றும் கும்பலாங்கி நைட்ஸ் என்கிற ஹிட் படங்களுக்கு கதை எழுதினார். இதையடுத்து தற்போது அடுத்ததாக பஹத் பாசில் நடிக்க உள்ள தங்கம் என்கிற படத்திற்கும் கதை எழுதுகிறார் ஷியாம் புஷ்கரன்.

இந்த படத்தில் பஹத் பாசில் தவிர இயக்குனர் திலீப் போத்தன் மற்றும் தேசிய விருது பெற்ற குணச்சித்திர நடிகர் ஜோஜூ ஜார்ஜ் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.. இந்த படத்தை ஷாகித் அராபத் என்பவர் இயக்குகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சன்னி லியோன் - நவ்தீப் செல்பி பின்னணி இதுதான்சன்னி லியோன் - நவ்தீப் செல்பி பின்னணி ... நடிகை தமன்னாவின் தொழில் பக்தி பாராட்டுக்குரியது: சிரஞ்சீவி நடிகை தமன்னாவின் தொழில் பக்தி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in