Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

செல்பிக்கு போஸ் கொடுக்க கற்றுக் கொடுத்த நயன்தாரா

24 செப், 2019 - 17:12 IST
எழுத்தின் அளவு:
Nayanthara-teach-how-to-pose-Selfie

நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் ‛லவ் ஆக்சன் டிராமா' என்கிற படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நிவின்பாலி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை, நடிகர் தயன் சீனிவாசன் இயக்கியிருந்தார். காமெடி நடிகர் அஜூ வர்கீஸ் தயாரித்து இருந்தார்.

நயன்தாரா தவிர இந்த படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள், இயக்குனர் எல்லாமே ஏற்கனவே பல வருடங்களாக ஒரு நட்பு கூட்டணியில் இருக்கின்றனர். அதனால், நயன்தாரா சீனியர் என்பதால் சற்றே ஒதுங்கி பழகினாலும், நயன்தாரா அவர்களுடன் கலகலப்பாக பழகி அவர்கள் கூட்டணியில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.

அதன் காரணமாக படமும் ரசிக்கும்படியாக வெளியாகி வெற்றி பெற்றுள்ளது இந்தநிலையில் அந்த படத்தில் நடித்த காமெடி நடிகர் அஜூ வர்கீஸ், படப்பிடிப்பு தளத்தில் தாங்கள் செல்பி எடுத்தபோது நயன்தாரா எப்படி தங்களை ஒழுங்காக வரிசைப்படுத்தி செல்பி எடுக்க போஸ் கொடுப்பதற்கு தோதாக நிற்க வைத்தார் என்கிற ஒரு வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார்.. இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சமந்தாவிற்கு பயத்தை தந்த ஹீரோசமந்தாவிற்கு பயத்தை தந்த ஹீரோ பிரணவ் மோகன்லால் படத்தை இயக்கும் வினித் சீனிவாசன் பிரணவ் மோகன்லால் படத்தை இயக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in