Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மலையாள நடிகர் சத்தார் மரணம்

18 செப், 2019 - 19:26 IST
எழுத்தின் அளவு:
Malayalam-actor-sathar-no-more

கிருஷ்ணன் நாயர் இயக்கிய 'பரயேயி அவஷ்யமுன்டு' என்ற படத்தில் அறிமுகமானவர் சத்தார். அதன்பிறகு வின்சென்ட் இயக்கிய 'அனவரனம்' படத்தில் கதாநாயகனாக நடித்தார். தமிழில் மயிலு, சவுந்தர்யமே வருக வருக உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம் தெலுங்கில் சுமார் 300 படங்களில் நடித்து இருக்கிறார். 1979-ல் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்த ஜெயபாரதியை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர்.

கொச்சியில் மகன் வீட்டில் வந்த சத்தாருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 67. அவரது உடலுக்கு மலையாள திரையுலக பிரமுகர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். இவரது மகன் கிரிஷ் சத்தார் தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அரசியலில் எப்போதும் நுழைய மாட்டேன் - சுதீப்அரசியலில் எப்போதும் நுழைய மாட்டேன் - ... துல்கருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை துல்கருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in