Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பல்கேரியா செல்கிறார் ராம் சரண்

16 செப், 2019 - 14:04 IST
எழுத்தின் அளவு:
Ram-Charan-soon-to-fly-bulgaria

ராஜமவுலி இயக்கி வரும் ‛ஆர்ஆர்ஆர்' படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அலியாபட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றபோது ஜூனியர் என்டிஆருடன் இணைந்து நடித்து வந்த ராம்சரண், அதன்பிறகு தனது தந்தை சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி படத்தை தான் தயாரித்து வந்ததால் அந்த வேலைகளில் இறங்கி விட்டார்.

இதன் காரணமாக ராஜமவுலி பல்கேரியாவில் படப்பிடிப்பு நடத்த சென்றபோது ஜூனியர் என்டிஆர், அலியாபட் போன்றவர்கள் மட்டுமே சென்றார்கள். தற்போது அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்ட நிலையில், அக்டோபர் 2ல் சைரா நரசிம்மரெட்டி ரிலீசானதும் பல்கேரியா சென்று ஆர்ஆர்ஆர் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் ராம்சரண்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிங்க் தெலுங்கு ரீமேக்கில் பவன்கல்யாண்பிங்க் தெலுங்கு ரீமேக்கில் ... 40 ஆண்டுகள் கழித்து நயன்தாரா படம் மூலம் வெளிச்சத்திற்கு வந்த தயாரிப்பு நிறுவனம் 40 ஆண்டுகள் கழித்து நயன்தாரா படம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in