Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மீண்டும் ரோஷன் ஆண்ட்ரூஸ் டைரக்சனில் மஞ்சு வாரியர்

12 செப், 2019 - 14:05 IST
எழுத்தின் அளவு:
again-manju-warrior-to-act-in-andrews-direction

90களின் இறுதியில் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த மஞ்சு வாரியர் நடிகர் திலீப்பை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன பின் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். அதன்பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கினார் மஞ்சுவாரியர்.. அந்த வகையில் ஆறு வருடங்களுக்கு முன்பு தான் இயக்கிய 'ஹவ் ஓல்ட் ஆர் யூ' என்கிற படத்தின் மூலம் வெற்றிகரமாக அவரது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி வைத்தார் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ்.

அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது வரை பிஸியான நடிகையாக நடித்து வரும் மஞ்சு வாரியர், தற்போது அசுரன் படத்தின் மூலம் தமிழிலும் நுழைந்துள்ளார். இந்த நிலையில் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கும் பிரதீப் பூவன்கோழி என்கிற படத்தில் மீண்டும் அவருடன் கூட்டணி அமைத்து உள்ளார் மஞ்சுவாரியார். இந்தப்படத்தில் துணிகடை ஒன்றில் சேல்ஸ்கேர்ள் அக நடிக்கிறார் மஞ்சு. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பயில்வான் படத்திலிருந்து விலக நினைத்தேன்: சுதீப்பயில்வான் படத்திலிருந்து விலக ... ராஜமவுலியின் உதவியை நாடிய சிரஞ்சீவி ? ராஜமவுலியின் உதவியை நாடிய சிரஞ்சீவி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in