Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

2 கோடி ரூபாய் கார் வாங்கிய அல்லு அர்ஜுன்

25 ஆக, 2019 - 12:34 IST
எழுத்தின் அளவு:
allu-arjun-brought-car-for-2-cr

தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி நாயகனாக இருப்பவர் அல்லு அர்ஜுன். இதற்கு முன் அவருக்குச் சொந்தமாக ஒரு கேரவன் உருவாக்கினார். அதன் மதிப்பு மட்டும் 7 கோடி ரூபாய். பல வசதிகள் கொண்ட அவ்வளவு விலை உயர்ந்த கேரவனை தென்னிந்தியாவில் உள்ள எந்த நடிகரும் வைத்திருக்கவில்லை.

சமீபத்தில் 2 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றை அல்லு அர்ஜுன் புதிதாக வாங்கியுள்ளார். அது பற்றிய தகவலை அவரே வெளியிட்டுள்ளார். “வீட்டிற்குள் புதிய கார். அதற்கு பீஸ்ட் எனப் பெயர் வைத்துள்ளேன். ஒவ்வொரு முறையும் புதிதாக ஒன்று வாங்கும் போது ஒரே விஷயம் மட்டும்தான் மனதில் வரும். அது நன்றி,” என அவர் தெரிவித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பிரியா வாரியரை விடாமல் துரத்தும் ரோஷன்பிரியா வாரியரை விடாமல் துரத்தும் ... அரசியலுக்கு வருகிறாரா பிரபாஸ்? அரசியலுக்கு வருகிறாரா பிரபாஸ்?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

26 ஆக, 2019 - 10:44 Report Abuse
சிங்கம் பால் ஊத்துங்கப்பா .. இவங்க நமக்கு பாலுற்றும் வரை கட் அவுட்டுக்கு நாம் பால் ஊற்றுவோம் ....கேட்டா உழைப்புன்னு தலீவர் சொல்லுவார்
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
26 ஆக, 2019 - 03:38 Report Abuse
 nicolethomson நன்றி என்ற பிஸ்கெட் ரசிகர்களுக்கு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in