Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பிரியா வாரியரை விடாமல் துரத்தும் ரோஷன்

24 ஆக, 2019 - 19:37 IST
எழுத்தின் அளவு:
Rumour-still-priya-and-roshan

மலையாளத்தில் வெளியான ஒரு அடார்லவ் படத்தின் மூலம் பிரபலமானவர்கள் பிரியா பிரகாஷ் வாரியர் மற்றும் அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த ரோஷன் அப்துல். படம் வெளியாவதற்கு முன்பே அந்த படத்தில் இடம் பெற்ற பாடலில் இந்த இருவருமே தங்களது கண்சிமிட்டல் மூலம் பிரபலமானவர்கள் என்றாலும் படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனாலும் தேசிய அளவில் புகழ்பெற்ற பிரியா வாரியருக்கு பாலிவுட் மற்றும் தெலுங்கு கன்னட படங்களில் இருந்து நடிக்க வாய்ப்பு வந்து கொண்டு இருக்கிறது. அவரும் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்..

அதே சமயம் ரோஷன் வேறு எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறார். இந்த நிலையில் அடார் லவ் படம் வெளியானதற்கு பின்னரும் கூட இருவரும் நட்பை தொடர்ந்து வருகிறார்கள் என்று சொல்லப்பட்டது. படம் வெளியாகும் சமயத்தில் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று சொல்லப்பட்டதை இருவருமே மறுத்து, நாங்கள் நல்ல நண்பர்கள் தான் என்று கூறி வந்தார்கள்.

இந்தநிலையில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் ரோஷன், பிரியா வாரியர் இருவரும் சந்தித்து உள்ளனர். இவர்கள் இருவரும் நெருக்கமாக அணைத்தபடி நிற்கும் போட்டோ ஒன்று தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதையடுத்து இவர்கள் இருவரும் நட்பையும் தாண்டி புனிதமான செயலில் இறங்கி உள்ளார்கள் என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மலையாள பட மோஷன் போஸ்டரை வெளியிட்ட தனுஷ்மலையாள பட மோஷன் போஸ்டரை வெளியிட்ட ... 2 கோடி ரூபாய் கார் வாங்கிய அல்லு அர்ஜுன் 2 கோடி ரூபாய் கார் வாங்கிய அல்லு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
25 ஆக, 2019 - 05:37 Report Abuse
Allah Daniel பாத்து..ஒரு குரூப்பு ஹிந்து பெண்களை ஏமாத்தி, ஜிஹாதி ஆகிட்டு இருக்கு..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in