Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மலையாள பட மோஷன் போஸ்டரை வெளியிட்ட தனுஷ்

24 ஆக, 2019 - 18:45 IST
எழுத்தின் அளவு:
Dhanush-release-Malayalam-actors-motion-poster

கடந்த இரண்டு வருடங்களில் மலையாள திரையுலகில் குறிப்பிடத்தக்க ஒரு டீனேஜ் இளைஞனாக சின்ன பட்ஜெட் படங்களில் கதாநாயகனாக தன்னை நிரூபித்து வருபவர் நடிகர் ஷேன் நிகம். பறவ, கும்பளாங்கி நைட்ஸ் ஆகிய படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டது.

இந்த நிலையில் இவர் கதாநாயகனாக நடித்துள்ள 'வலிய பெருநாள்' என்கிற படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது இந்த மோஷன் போஸ்டரை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது தான் ஆச்சரியமான விஷயம்.

அதுமட்டுமல்ல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, படத்தின் இயக்குனர் டிமல் டென்னிஸ் மற்றும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பேட்ட மற்றும் அசுரன் படத்திற்கு படத்தில் பணிபுரிந்த எடிட்டர் விவேக் தான் இந்த படத்தின் படத்தொகுப்பையும் கவனிக்கிறார். அந்த நட்பின் அடிப்படையில் தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் இருவரும் இந்த படத்திற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இயக்குனர் மீது பெண் எழுத்தாளர் கதைத்திருட்டு குற்றச்சாட்டுஇயக்குனர் மீது பெண் எழுத்தாளர் ... பிரியா வாரியரை விடாமல் துரத்தும் ரோஷன் பிரியா வாரியரை விடாமல் துரத்தும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in