Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மீரா ஜாஸ்மின் தங்கை திருமணத்தில் பங்கேற்ற திலீப்

02 மே, 2019 - 16:07 IST
எழுத்தின் அளவு:
Dileep-attends-Meera-Jasmines-sister-wedding

மலையாள நடிகர் திலீப் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் நடிகை கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறைசென்று, தற்போது ஜாமீனில் இருந்தபடியே படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு எதிராக மலையாள திரையுலகில் சில நடிகைகள் போர்க்கொடி பிடித்தாலும் இவருடன் நடித்த சில நடிகைகள் இன்னும் இவருடன் நட்பு பாராட்டவே செய்கின்றனர் அந்த பட்டியலில் மீரா ஜாஸ்மினும் ஒருவர்.

மீரா ஜாஸ்மின் கதாநாயகியாக அறிமுகம் ஆனது திலீப் நடித்த சூத்ரதாரன் என்கிற படத்தில் அவருக்கு ஜோடியாகத்தான். அதைத் தொடர்ந்து இருவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்த நிலையில் மீரா ஜாஸ்மினின் தங்கை திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு திலீப்பிற்கு ஸ்பெஷலாக அழைப்பு விடுத்திருந்தார் மீரா ஜாஸ்மின். அவரது அழைப்பை தட்டாமல் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் திலீப்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மோகன்லால் படங்களின் ஆச்சரிய ஒற்றுமைமோகன்லால் படங்களின் ஆச்சரிய ஒற்றுமை உதவி இயக்குனர்களுக்கு விருந்து கொடுத்த பிரித்விராஜ் உதவி இயக்குனர்களுக்கு விருந்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in