
நெட்பிளிக்ஸிலும் வரவேற்பை பெற்ற டிராகன்
வசூலில் வெற்றியடைந்ததை தொடர்ந்து நேற்று நெட்பிளிக்ஸிலும் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்திய மொழி படங்களில் நேற்று மார்ச் 21 அன்று OTT-யில் வெளியான படங்களிலேயே அதிக பார்வையாளர்கள் பார்த்த படமாக டிராகன் படம் பெற்றுள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!