
மைக்கேல் ஜாக்சன் கெட்டப்பில் டிரெண்டாகும் அர்ச்சனா குமார்
இந்நிலையில் விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவான "காமெடி ராஜா கலக்கல் ராணி" நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வரும் அர்ச்சனா அந்த நிகழ்ச்சிக்காக மைக்கேல் ஜாக்சன் போல் கெட்டப் போட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இன்ஸாடாகிராமில் வைரலாகி வருகின்றன. இயல்பிலேயே நல்ல நடனமாடும் திறன் கொண்ட அர்ச்சனா காமெடி ரியாலிட்டி ஷோவில் மைக்கேல் ஜாக்சன் கெட்டப்பில் என்ன செய்ய போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!