
பாண்டியன் ஸ்டோர்ஸில் மீண்டும் நடிப்பீங்களா? விஜே தீபிகாவின் பதில்
இந்நிலையில் சாய் காயத்ரி கண்ணனை கம்பேர் செய்யும் போது மிகவும் மெச்சூராக இருப்பதாக ரசிகர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக சாய் காயத்ரியும் மாற்றப்படலாம் என்ற செய்தியும் உலா வந்த வண்ணம் உள்ளது. இதற்கிடையில் "பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீண்டும் நடிப்பீர்களா"? என தீபிகாவின் ரசிகர் இண்ஸ்டாவில் கேள்வி எழுப்ப, அதற்கு "வாய்ப்பே இல்லை" என ஒரே போடாக போட்டுள்ளார் தீபிகா. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் ஐஸ்வர்யா கதாபாத்திரத்திற்கு சரியான ரீப்ளேஸ்மெண்ட் கிடைக்காமல் சீரியல் குழுவினர் திணறி வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!