
அழகிய ராட்சசியே.... - அசர வைக்கும் பவானி ரெட்டி
வெள்ளித்திரையில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் படங்கள் நடித்திருந்தாலும், சர்ச்சைக்குள்ளாகிய கவர்ச்சி படமான "இனி அவனே" படத்தை தவிர வேறு எதுவும் அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. இருந்தாலும் பவானியின் ரசிகர்கள் அவரை கைவிடாமல் தொடர்ந்து சோஷியல் மீடியாக்களில் அவருக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர்.
பவானியும் இன்ஸ்டாவில் அடிக்கடி ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார். இந்நிலையில் பவானி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றில் சட்டை பட்டனை கழட்டி, தொடையை காட்டி கிளாமராக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்க்கும் ரசிகர்களின் மனது சூடு தாங்காமல் கருத்துக்களாக பதிவிட்டு வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!