
பவித்ரா ஜனனியின் வைரலாகும் புகைப்படங்கள்
செப் 08, 2021
Advertisement
விஜய் டிவி சீரியல்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் பவித்ரா ஜனனி. அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே தொடரில் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். தற்போது தென்றல் வந்து என்னைத் தொடும் என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பவித்ரா ஜனனி அடிக்கடி போட்டோஷூட் எடுத்து வெளியடுவார். சமீபத்தில் வெளியிட்ட மணப்பெண் போன்ற அழகிய புகைப்படங்கள் ரசிகர்கள் பலரையும் கவர்ந்திருப்பதோடு தற்போது வைரலாகி வருகிறது.
Tags
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!