
என்னங்க சாபம் விடுறீங்க, அது வெறும் நடிப்பு தான் - தீபிகா
அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் ரசிகை ஒருவர், "பாண்டியன் ஸ்டோர்ஸ் பார்த்து உங்கள வெறுக்க ஆரம்பிச்சுட்டேன். நீங்க எது பண்ணாலும் எனக்கு பிடிக்காமல் போகுது" என தீபிகா குறித்து தெரிவித்துள்ளார். இதை கவனித்த தீபிகா "என்னங்க சாபம் விடுறீங்க, அது வெறும் நடிப்பு தான். சீரியஸா எடுத்துகாதீங்க" என இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிலளித்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!