
நம்ம வீட்டு பொண்ணு - புதிய சீரியல்
இதற்கிடையே விஜய் டிவிக்கு டி ஆர் பி ரேட்டிங்கில் நம்பர் 1 இடத்தை பெற்று தந்த மெகாஹிட் "பாரதி கண்ணம்மா" பிரபலங்கள் இந்த புதிய தொடரை புரோமோட் செய்து வருகின்றனர். "பாரதி கண்ணம்மா" தொடரின் பிரதான கதாபாத்திரங்களான பாரதியும் (அருண் பிரசாத்) கண்ணம்மாவும் (ரோஷினி ஹரிபிரியன்) "நம்ம வீட்டு பொண்ணு" சீரியலுக்கும் ஆதரவு தருமாறு ரசிகர்களிடம் கேட்டு வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!