
முதல் வாரத்திலேயே டி.ஆர்.பி யில் ஹிட் அடித்த தமிழும் சரஸ்வதியும் நெடுந்தொடர்
தற்போது, இந்த தொடருக்கு கிடைத்த டி.ஆர்.பி ரேட்டிங் தான் தொலைக்காட்சி வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது. "தமிழும் சரஸ்வதியும்" தொடரின் முதல் எபிசோட் இதுவரை இல்லாத அளவில் அதிக பார்வையாளர்களை பெற்று டி.ஆர்.பியல் அதிக புள்ளிகளை பெற்றுள்ளது.
ஒரு தொடரின் முதல் எபிசோடுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து தான், அந்த தொடரின் வெற்றி தோல்வி தீர்மாணிக்கப்படுகிறது. அந்த வகையில் "தமிழும் சரஸ்வதியும்" தனக்கான பார்வையாளர்களை முதல் எபிசோடிலேயே கவர்ந்து இழுத்து கொண்டது.
முதல் வாரத்திலேயே டிஆர்பி ஹிட் அடித்திருக்கும் தமிழும் சரஸ்வதியும் தொடருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!