
கர்ப்பமாக இருக்கும் செய்தியை வெளியிட்ட பரீனா : வைரலாகும் புகைப்படம்
தற்போது இவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் "3 மாதம் இருக்கிறது. குழந்தையை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நான்கு வருட கனவு நினைவாகி இருக்கிறது. என் உடல் அதிசயம் செய்து உள்ளது. - பாரதி கண்ணம்மா தொடரின் எதிர் நாயகி வெண்பா" என அவர் பதிவிட்டு உள்ளார்.
இதனையடுத்து பரீனாவுக்கு தற்போது வாழ்த்துகள் குவிந்த வருவதுடன், அவர் சீரியலை விட்டு விலகுகிறாரா என கேள்விகளும் எழுப்பி வருகின்றனர்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!