
11ம் தேதி இருமுறை ஒளிபரப்பாகும் சர்பத்
அந்த வரிசையில் அடுத்து ஒளிபரப்பாக இருக்கிறது கதிர், சூரி, ரகஸ்யா நடித்த சர்பத். இயக்குனர் பிரபாகரன் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தினை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ மற்றும் வியாகாம் 18 ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. அஜேஷ் அசோக் இசையமைத்துள்ளார்.
இந்த படம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வருகிற 11ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கும், இரவு 7 மணிக்கும் இரண்டு முறை ஒளிபரப்பாகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!