
குக் வித் கோமாளி சிவாங்கியின் ஆசை
அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ""விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என முன்வரிசை நடிகர்களின் பெயரை பட்டியலிட்டு, இவர்கள் படங்களில் நடித்து அனைவரையும் ரசிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். குக் வித் கோமாளியில் எனக்கும் அஸ்வினுக்குமிடையே கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட்டாகியுள்ளது. அதனால் அஸ்வின் சினிமாவில் நடித்தால் அந்த படத்தில் அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன் என கூறியிருக்கிறார் சிவாங்கி.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!