
36 வயதினிலே..! - மகிழ்ச்சியில் திளைத்த டிடி!
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள டிடி, "இத்துனை ஆண்டுகளாக ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் தன்னை நேசிப்பது பக்க பலமாக இருப்பது மிகவும் உணர்வு பூர்வமாக உள்ளது" எனக் கூறியுள்ளார்.
ஏற்கனவே ஒரு சில படங்களில் முக்கிய குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள டிடி, தற்போது மீண்டும் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் அடுத்தடுத்து நடிக்க உள்ளார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!