
சினிமாவில் ஹீரோயின் ஆன ஷபானா
தற்போது "மேரேஜ் ஸ்டோரி" என்ற படத்தின் மூலம் நாயகி ஆகியிருக்கிறார். இந்த படம் ரீல் பெட்டி புரொடக்சன் தயாரிப்பில் இயக்குனர் சுனில் தேவ் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. எஸ்.பி.சித்தார்த், மற்றும் தீபிகா வெங்கடாச்சலம் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் நாசர், நிழல்கள் ரவி, அருள்தாஸ், புதுவை பூபாலன் ஆகியோர் நடித்துள்ளனர்.
நட்பு, காதல் மற்றும் காமெடி கலந்து கமர்ஷியல் கதையாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது. தமிழ் செல்வன் ஒளிப்பதிவு செய்கிறார், தீபன் சக்ரவர்த்தி இசையமைத்துள்ளார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!