
கோவிலில் தீ மிதித்த புகழ்
அந்த வீடியோவைப் பகிர்ந்து, “ஆண்டவா எல்லாரும் எப்பவும் மன நிம்மதியோட, எந்த தொந்தரவும் இல்லாம சந்தோஷமா இருக்கனும்,” எனப் பதிவிட்டுள்ளார். அவரது பதிவிற்கு இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக்குகளைப் பதிவிட்டுள்ளனர்.
புகழ் கதாநாயகனாக நடித்துள்ள "மிஸ்டர் ஜு கீப்பர்" படம் இந்த வாரம் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாக உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!