
விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய சீரியல் நடிகை சபானா
அவர் தனது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‛‛சினிமா மட்டுமின்றி பொதுச் சேவை மூலமாக கோடிக்கணக்கான மக்களால் கொண்டாடப்பட்டு வரக்கூடியவர்தான் விஜய். அவர் சொல்லும் விஷயங்களை நீங்கள் ஏற்க வேண்டும் என்பது அல்ல. ஆனால் அவர் குறித்து பேசும் வார்த்தைகளை பார்த்து பேசுங்கள் அவரை பற்றி பேசுவதற்கு முன்பு நீங்கள் உங்களது காமன் சென்சை பயன்படுத்துங்கள்"" என்று அவருக்கு ஒரு பதிலடி கொடுத்திருக்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!