
‛அருண் தான் என் உலகம் - மாற்றி மாற்றி பேசும் அர்ச்சனா
அதனை தொடர்ந்து எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவிலும், "மற்ற நண்பர்களை போல தான் அருணையும் ஆதரிக்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து அர்ச்சனா அருண் பிரசாத்துடனான தனது காதலை முறித்துக்கொண்டார் என செய்திகள் வெளியானது.
தற்போது அதற்கு பதிலளித்துள்ள அர்ச்சனா, "அருண் தான் என் உலகம். எங்கள் உறவில் எந்த விரிசலும் இல்லை. உலகமே அவரை எதிர்த்தாலும் அவருக்காக நான் இருப்பேன். யு-டியூப் சேனல்கள் பொய் செய்திகளை பரப்ப வேண்டாம்" என மீண்டும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் மாற்றி மாற்றி பேசுவது அர்ச்சனா தான் என வசை பாடுகின்றனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!