கார்த்திகை தீபம் தொடரில் வில்லியாக ரேஷ்மா பசுபலேட்டி
Advertisement
Advertisement
கார்த்திகை தீபம் தொடரில் வில்லியாக ரேஷ்மா பசுபலேட்டி
நவ 13, 2024
அ நிறம் | அளவு
Advertisement
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் தொடரான "கார்த்திகை தீபம்", முற்றிலும் மாறுப்பட்ட கதைக்களத்துடன் சீசன் 2வை தொடங்கியுள்ளது. இதில் கார்த்திக் ராஜ், வடிவுக்கரசி, மீரா கிருஷ்ணா, சுப ரக்ஷா அகியோர் நடித்து வருகின்றனர். இவர்களுடன் இந்த சீசனில் வில்லியாக சாமுண்டீஸ்வரி என்கிற கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுக்கிறார் ரேஷ்மா பசுபலேட்டி. பாக்கியலெட்சுமி தொடருக்கு பின் ரேஷ்மாவுக்கு கிடைத்த ஸ்ட்ராங்கான ரோல் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம் தீபத்தின் வெளிச்சத்தை.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!