
இந்த கண்டிஷன் ஓகே என்றால் சினிமாவில் நடிப்பேன் - ஜோவிதா பளீச் பேட்டி
தற்போது அடுத்த வாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கும் ஜோவிதா அண்மையில் அளித்துள்ள பேட்டியில், "ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று ஆசை. ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்றெல்லாம் இல்லை. நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் போதும். என்னிடம் வேறு எதையும் எதிர்பார்க்காமல் திறமையை மட்டும் எதிர்பார்த்து வாய்ப்பு கொடுத்தால் கண்டிப்பாக சினிமாவில் நடிப்பேன்" என்று கூறியிருக்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!