
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம்
அதில், "பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் திருமணமான பெண்ணுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்று கதை இருந்தது. இதனால் நான் நடிக்க விரும்பவில்லை. சேனல் தரப்பிலிருந்து கதையை மாற்றிக் கொள்கிறோம் என்று கூட சொன்னார்கள். ஆனால், ஒரே மாதிரி கதையில் 5 வருடங்கள் நடித்தாகிவிட்டது. மீண்டும் அதேபோன்றதொரு கதையில் நடிக்க வேண்டாம் என்று தான் மறுத்துவிட்டேன்" என்று கூறியிருக்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!