
மீண்டும் டப்பிங் தொடர்களின் ஆதிக்கம்
அந்த வகையில் கடந்த திங்கள்கிழமை முதல் "நானே வருவேன்", "லட்சுமி கல்யாணம்" என்று இரண்டு டப்பிங் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. திங்கள் முதல் சனி வரை பகல் 3 மணிக்கு "நானே வருவேன்" சீரியலும், "லட்சுமி கல்யாணம்" தொடர் இரவு 10.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. தொடர்களுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அவைகள் ப்ரைம் நேரத்திற்கு மாற்றப்படும் என்று தெரிகிறது. "லட்சுமி கல்யாணம்" தொடர் ஒரு நல்ல மனிதனை வாழ்க்கை துணையாக அடைய போராடும் இளம் பெண்ணின் கதையாகவும், "நானே வருவேன்" தொடர் முக்கோண காதல் கதையை கொண்ட தொடராவும் இருக்கிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!