
புதிய டான்ஸ் ஸ்டூடியோ தொடங்கினார் கிகி சாந்தனு
கிகி தி நகரில் சின்னதாக ஒரு நடன பள்ளியை நடத்தி வருகிறார். தற்போது தனது பெயரில் "கிகி டான்ஸ் ஸ்டூடியோ" ஒன்றை சென்னை திருவான்மியூரில் தொடங்கி உள்ளார். இதன் தொடக்க விழாவில் பூர்ணிமா பாக்யராஜ், நடிகர் கலையரசன், பரத், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜனனி, சம்யுக்தா ஷான், சுஹாசினி மணிரத்னம், காயத்ரி ரகுராம் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு கிகி மற்றும் சாந்தனு பாக்யராஜிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!