
பாலாவின் காதலா? டிஆர்பி கேமா? - குழம்பிய ரசிகர்கள்
இந்நிலையில் ஷோபானாவிடம் "நான் உன்னை காதலிக்கிறேன். உன்னை வாழ்க்கை முழுவதும் நன்றாக பார்த்து கொள்வேன். உன் கனவுகளை அடைய துணையாக இருப்பேன். என் காதலுக்கு நீ ஒகே சொன்னால் நம் கல்யாணத்துக்கு இன்விடேஷன் அடித்து விடலாம்" என்று சொல்லிக்கொண்டே "நம் கல்யாண வீடியோவை தனியார் சேனலுக்கு விற்றுவிடலாம். பன்னீர் தெளிப்பதில் ஆரம்பித்து கிடாகறியுடன் பந்தி வைப்பது வரை அவர்களை பார்த்துக்கொள்வார்கள்" என்று நக்கலாகவும் பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் பாலா உண்மையாகவே ஷோபனாவை காதலிக்கிறாரா? அல்லது இதற்கு முன்பு டீஜே ப்ளாக், ரோஜா ஸ்ரீ விஷயத்தை போல டிஆர்பி கேமா? என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!