
குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல்
அந்த வகையில் ஜீ தமிழில் இரட்டை ரோஜா, இந்திரா தொடர்களில் ஹீரோவாக நடித்த அக்ஷய் கமல், மாரி தொடரில் நடித்து வரும் நடிகை ஷப்னம் ஆகியோர் விஜய் டிவிக்கு தாவியுள்ளனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக இவர்கள் இருவரும் ஜீ தமிழ் சீரியலை விட்டு விலகுவார்களா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது. எனினும் சீரியலை விட்டு விலகுவது குறித்து அக்ஷய் கமல் எந்தவொரு அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!