
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து விலகலா? - ரவிச்சந்திரன் பேட்டி
அண்மையில் பேட்டியளித்துள்ள ரவிச்சந்திரன், "என்னுடைய கேரக்டருக்கு இனிமேல் தான் முக்கியத்துவம் இருக்கிறது. கூடிய விரைவில் என்னுடைய காட்சிகளை பார்ப்பீர்கள். சீசன் 2 வில் என்னுடைய நடிப்பு வித்தியாசமாக இருக்கும். முதல் பாகத்தில் ஏற்றுக் கொண்டது போலவே இந்த முறையும் ஜனார்த்தனனை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்" என்று கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!