
கோலங்கள் சீரியலால் அந்த பட வாய்ப்பை இழந்தேன் - அஜய் கபூர் பேட்டி
அவரது பேட்டியில், "அயன் படத்தில் கமலேஷ் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் என்னை தான் கேட்டிருந்தார்கள். ஆனால், கோலங்கள் சீரியலில் பிசியாக இருந்ததால் நடிக்க முடியவில்லை. இருந்தாலும், அந்த படத்தில் என்னை டப்பிங் பேச வைத்தார்கள். ஒரே நாளில் மொத்த டப்பிங் முடித்துவிட்டேன். அந்த படம் சூப்பர் ஹிட்டானது, இயக்குநர் பாராட்டினார். அந்த கதாபாத்திரத்திற்கே என் குரல் தான் உயிர்கொடுத்தது என்று சொன்னார். அந்த படத்தை என்னால் மறக்கவே முடியாது" என்று அதில் கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!